முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறியுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) வந்தார்.
மருந்துப் பொருட்கள் இறக்குமதி தொடர்பாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த புகார் தொடர்பாக விக்ரமசிங்கவுக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.