100 கோடி வசூலை கடந்தது சூர்யாவின் ரெட்ரோ

‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்துள்ளதாக படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 104 கோடி ரூபாவை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் வசூலுக்கு குறைவில்லை.

2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’.

சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்ததுடன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் காணப்படுகிறது. இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க