ஷிவானியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!

வசீகரமான அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த எப்போதும் ஃபோட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சேலையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகிறது.

மாடல் அழகியான நடிகை ஷிவானி நாராயணன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என சீரியலில் நடித்து வந்த இவர், கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கின் முறை பெண்ணாக நடித்திருந்தார்.

நடிகை ஷிவானி நாராணயன்: அதன் பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன், நிகழ்ச்சியில் யாரிடமும் ஒட்டாமல்,விளையாட்டை சரியாக விளையாடாமல் இருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஷிவானிக்கு ரசிகர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும், அவர் நாமினேட் ஆகும் போது, ஓட்டு போட்டு காப்பாத்தினார்கள். அதன் பிறகு, வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் சொல்லி சொல்லி, ஓரளவிற்கு விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடினார். அதோடு மட்டுமில்லாமல், பிக் பாஸ் வீட்டில், பாலாஜி முருகதாஸ் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தார். இதனால், இருவரும் காதலிப்பதாகக்கூட செய்திகள் வெளியானது. ஆனால், பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அவரது அம்மா, ஷிவானிக்கு சரியான டோஸ் விட்டதைத் தொடர்ந்து, விளையாட்டில் கவனம் செலுத்தினார். இருந்த போதும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த ஷிவானி, இணையத்தில் இருந்த அனைத்து கவர்ச்சியான புகைப்படத்தையும் டெலிட் செய்தார். அவர் பாலாஜி முருகதாசை காதலிப்பதால் தான், இந்த முடிவை எடுத்தார் என அனைவரும் பேசி வந்த நிலையில், மீண்டும் கவர்ச்சி ஃபோட்டோ மற்றும் வீடியோவை போட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்தார். அதன் பின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், பம்பர் என்ற படத்திலும் நடித்திருந்தார். “கராத்தே பாபு டீசர் ரியாக்‌ஷன்.. ரவி மோகனை கூப்பிட்டு விசாரித்த அமைச்சர் சேகர்பாபு.. என்ன ஆச்சு?” என்ன காரணம்: சினிமா வாய்ப்பை பெருவதில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் ஷிவானி நாராயணன் தனது ரசிகர்களுக்காக எப்போதும் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் ஷேர் செய்த ஃபோட்டோ கடும் விமர்சனத்திற்குள்ளானது. அந்த போட்டோக்களில் ஷிவானி பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு முகம், உதடு வீங்கி இருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது தான் இதற்கு காரணமா என்றும், நல்லா இருந்த முகத்தை ஏன் இப்படி பண்ணி வச்சிருக்கீங்க? என ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்தனர். ஆனால், அண்மையில் ஷிவானி நாராயணன் அளித்த பேட்டியில், காஸ்மெட்டிக் சர்ஜரி செய்வது சாதாரண விஷயம் இல்லை. அதிகமாக பணம் செலவாகும், நான் அதை செய்யவில்லை. நான் டயட் இருந்து, உடற்பயிற்சி செய்து தான் இப்படி மாறினேன் என கூறியிருந்தார். இன்ஸ்டா ஃபோட்டோஸ்: இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், தற்போது காட்டன் புடவையில் அழகாக இருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள். இடை அழகில் இருந்து என் பார்வை வெளியே வரவில்லை ஷிவானியை வர்ணித்து, லைக்குகளை குவித்து வருகின்றனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க