தனது வீட்டில் இருந்தபோது இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் , தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த காலங்களில் பல்வேறு இன முரண்பாட்டு செயற்பாடுகளின்பின்னணியில் இருந்தவர் என்பதும், சிங்களத்துவத்தை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.