வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கலாமா?

தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் இன்றியமையாததாகும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. பண்டைய நாட்களிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, இன்று மருத்துவ ரீதியிலும் பல நன்மைகளை உறுதி செய்துள்ளது.

வெந்நீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. நமது உடலில் தேங்கிய நச்சுப்பொருட்கள் வெளியேறி, தொண்டை வலி, இருமல் போன்ற குறைபாடுகள் குறைய வாய்ப்பு உண்டு.

செரிமானம் சரியாக நடக்க வெந்நீர் பெரிதும் உதவுகிறது. குடல் இயக்கத்தை தூண்டி, கழிவுகளை வெளியேற்றுவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் குறையும்.

மேலும், வெந்நீர் குடிப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டிலும் நன்மை கிடைக்கும். வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் இது, கலோரிகளை எரிக்க உதவுகிறது. பசியை குறைத்து, தேவையற்ற உணவுகளை தவிர்க்கச் செய்கிறது.

மூட்டு வலி, தசை வலி, மாதவிடாய் வலி இவற்றுக்கும் வெந்நீர் ஒரு இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு