ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 3ஆம் திகதி முதல் மே 6ஆம் திகதி வரை, வியட்நாமுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
சர்வதேச வெசாக் தினத்தை மையமாகக் கொண்டு ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.