யாழ் ராணி புகையிரதம் மீதி அறிவியல் நகரை அண்டிய பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் புகையிரதத்தின் காவலாளி பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து யாழ் நோக்கிச் சென்ற யாழ் ராணி மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.