தாய்வான் திறந்தவெளி மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட டில்ஹானி லேக்கம்கே வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
டில்ஹானி லேக்கம்கே 53.66 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.