மன்னாரில் வெளிநாட்டு சிகரெட்டுகளை போக்குவரத்து செய்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் சென்னை வாசியென பொலிஸார் தெரிவித்தனர்.