திங்கட்கிழமை (21) அன்று காலை 7.30 மணியளவில் நித்திய இளைப்பாறிய போப் பிரான்ஸிசின் இறுதிச் சடங்குகள் ஏப்ரல் 26 சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 10:00 மணிக்கு நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.