வவுனியா, பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டலாக 500,000 ரூபாயை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.