புதிய போப் பதவியேற்பு விழா இன்று (18) நடைபெறுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசராக லியோ அண்மையில் தேர்தேடுக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.