கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 01 மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.