பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த ஜம்மு மக்கள்

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து, ஜம்மு எல்லைப் பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, அப்பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர்ப்பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியபோதே, ஜம்முவில் இருந்த பதுங்கு குழிகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்