2021 ஆம் ஆண்டு தரமற்ற கரிம உரத்திற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வழக்கு தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று மன்றில் ஆஜராகியுள்ளார்.