மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறியப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. சட்ட மா அதிபர், காவல்துறைக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறத