‘த ஒடிஸி’யின் முதல் போஸ்டர் வெளியீடு!

கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘த ஒடிஸி’யின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

2023இல் வெளியாகி ஒஸ்கர் விருது பெற்ற ‘ஓப்பன்ஹைமர்’ படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் ‘த ஒடிஸி’ ஆகும்.

இதில், மேட் டாமன் ஒடிஸியஸாக நடிக்கிறார். மேலும், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா, லூபிடா நியோங்கோ, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரோன், ஜான் பெர்ன்தால், பென்னி சப்டி, ஜான் லெகுய்சாமோ மற்றும் எலியட் பேஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் அடுத்தாண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக