தொழிலதிபர் கடத்தி எரித்து படுகொலை!

தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து  கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளத்சிங்கள-யடகம்பிட்டி-நாகஹதொல-யோதகந்த துணைப் பாதையில் அடையாளம் காணப்படாத ஒருவரின் அரை எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்றதாக புளத்சிங்கள பொலிஸ்  தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பாதுக்க, மஹிங்கல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல கீதானந்த அமரசிங்க (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்