நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புமில்லை என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்