ட்ரம்ப் குறித்து பேசியதற்காக எலான் மஸ்க் வருத்தம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக தான் தெரிவித்த சில கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரும், கடந்த வாரம், பொது வெளியில் பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சமடைந்து, இருவரையும் மாறி மாறி பகிரங்கமாக பொது வெளியில் பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் டொனால்ட் ட்ரம்ப் பற்றி நான் கூறிய சில கருத்துகளுக்காக நான் மனம் வருந்துகிறேன். அவை, மிகவும் மோசமான கருத்துகள் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவு செய்திருக்கிறார்.

ampara

அம்பாறை காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்!

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற

images

கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது

download (1)

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.