டெல்லியை வீழ்த்தியது மும்பை

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (21) நடைபெறும் 63ஆவது லீக் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மோதுகின்றது.

இப்போட்டிற்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணியை அக்சர் படேலுக்கு பதிலாக டு பிளெஸ்சிஸ் வழிநடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்று டெல்லி அணிக்கு 181 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது .

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

 

ampara

அம்பாறை காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்!

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற

images

கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது

download (1)

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.