சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.