சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி; ரெப்பிட் பிரிவில் பட்டம் வென்ற குகேஷ்

சூப்பர் யுனைடெட் ரெப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ரெப்பிட் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

கிராண்ட் செஸ் சுற்றுலாவில் இந்த தொடரும் ஒன்றாக உள்ளது. இதன் ரெப்பிட் பார்மெட் முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் நடைபெற்ற 5 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 6-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.

தொடர்ந்து 7-வது சுற்றில் அனிஷ் கிரி, 8-வது சுற்றில் இவான் சரிச் உடன் விளையாடினார். அந்த இரண்டு சுற்றும் சமநிலையில் முடிந்தது. இதன் மூலம் ரேபிட் பிரிவில் 14 புள்ளிகளுடன் பட்டம் வென்றார் குகேஷ்.

போலந்து வீரர் துடா, ரெப்பிட் பிரிவில் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார் 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார் கார்ல்சன். 9 புள்ளிகள் எடுத்த பிரக்ஞானந்தா 4-ம் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,