வலுவான பொது சேவைக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பயணத்தை வழிநடத்தத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான இறுதி முடிவுகள் வெளியான பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.