உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை குறிவைத்து ரஷ்யா இன்று அதிகாலை டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு 13 பேர் படுகாயமடைந்தனர்.