உக்ரைனை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ரஷ்ய!

உக்ரைனுடனான போரை கடந்த 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இன்று (11) முதல் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது. அதேவேளை, போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும், அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு 15ஆம்திகதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

 

 

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த