இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த அறிவிப்பை மீறி தாக்குதல் தொடரும் நிலையில் முதல் முறையாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.