இந்தியாவிடம் ஆதரவு கோரும் பாக். மாநிலம்!

பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யல் பலுசிஸ்​தான் விடு​தலைப் படையின் செய்​தித்தொடர்​பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகை​யில்,

‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் இராணுவம் மற்​றும் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை நடத்​தி​யது.

சமீபத்​திய இந்த தாக்​குதல் 51-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பல மணி நேரம் நீடித்​தது. எதிரியை அழிப்​பது மட்​டுமே இந்த தாக்​குதலின் நோக்​கமல்ல. தற்​காப்பு நிலைகள் மற்​றும் தயார்​நிலையை வலுப்​படுத்​து​வதும் இதன் நோக்​க​மாகும்” என்​றார்.

இந்​தி​யா​வின் ஆதரவை நாங்​கள் பெற்​றால் இந்த தீவிர​வாத அரசை (பாகிஸ்​தானை) பலூச் தேசத்​தால் ஒழிக்க முடி​யும். இது, அமை​தி​யான, வளமான மற்​றும் சுதந்​திர பலுசிஸ்​தான் உரு​வாக வழி வகுக்​கும் என்று பலுசிஸ்​தான் விடு​தலைப் படை கூறியுள்ளது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்