அமெரிக்க பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் – இருவர் கைது

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கோபகபானா கடற்கரையில் பிரபல பாப் பாடகி லேடி காகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்காக அவரது ரசிகர்கள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஆடல், பாடல் என தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இதற்கிடையே அந்த இசை நிகழ்ச்சிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதேசமயம் கையில் துப்பாக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை பொலிஸார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு