அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடிய பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான வர்த்தக முரண்பாடு உருவாகியுள்ளது. அமெரிக்கா, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்த நிலையில், பதிலடி நடவடிக்கையாக கனடாவும் அமெரிக்கன் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்க்க today’s பேச்சுவார்த்தை முக்கியமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள், இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி தகவல்கள் வெளியிட்டுள்ளன.