அனுதிக்கு அநுர வாழ்த்து!

உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டையும் மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தனது X பதிவில் மேலும் குறிப்பிட்டார்.

 

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை

download (31)

அமெரிக்காவின் தாக்குதல் எண்ணெய் போர் வெடிக்கலாம் – கனடாவின் முன்னாள் ராணுவ பிரதானி எச்சரிக்கை!

அமெரிக்காவின் தாக்குதல் மூலமாக இடைக்கால நிம்மதியை பெறலாம் அல்லது எண்ணெய் போர் வெடிக்கலாம் என கனடாவின் முன்னாள் ராணுவத் தலைவர்

06.22-1

கனடாவில் பாதுகாப்பு படைகளின் வேதனத்தை அதிகரிக்க முஸ்தீபு!

மன அழுத்தத்தை தரக்கூடிய வர்த்தகங்களுக்கான bonus உட்பட, ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு